புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் - புரிந்துணர்வு ஒப்பந்தம்
May 20 , 2018 2549 days 837 0
புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் துறையில் (Renewable Energy) இந்தியா மற்றும் பெரு நாடுகளுக்கிடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது கவுதமாலா (Guatemala), பனாமா (Panama), பெரு (Peru) ஆகிய மூன்று மத்திய அமெரிக்க நாடுகளுக்கான துணைக் குடியரசுத் தலைவரின் முதல் பயணத்தொடரில் பெரு நாட்டிற்கான கடைசிப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்டது.