TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ்கள்

April 20 , 2019 2250 days 722 0
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வள நிறுவனங்கள் (RECs - Renewable Energy Certificates) சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சான்றிதழ்கள் பெறுவதிலிருந்து விலக்குக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளன.
  • REC என்பது புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு கொள்கைக் கருவியாகும்.
  • இது பின்வருவனவற்றின் கீழ் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • மின்சாரச் சட்டம், 2003
    • தேசிய பருவநிலை மாற்ற நடவடிக்கைத் திட்டம் (NAPCC - National Action Plan on Climate Change), 2003.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்