TNPSC Thervupettagam

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பரிமாற்றத் திட்டம்

April 30 , 2022 1193 days 615 0
  • இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பரிமாற்றம் செய்யும் நோக்கத்திற்காக வேண்டி ஒரு பரிமாற்ற இடைத் தொடர்பை அமைப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
  • இதற்கானச் சந்திப்பின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்மொழியப் பட்டன.
  • அவற்றுள் ஒன்று, ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு (OSOWOG - One Sun, One World, One Grid) என்ற ஒரு திட்டத்தின் கீழான பரிமாற்ற இடைத் தொடர்பிற்கானது, மற்றொன்று ஆற்றல் ஒத்துழைப்பிற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்