TNPSC Thervupettagam

புதுப்பிக்கப்பட்ட ABHA கைபேசிச் செயலி

May 28 , 2022 1098 days 493 0
  • தேசிய சுகாதார ஆணையமானது, சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதார நலக் கணக்கு கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியது.
  • ABHA செயலியானது முன்னதாக, தேசிய எண்ணிம சுகாதாரத் திட்டத்தின் ஆவணப் பதிவேட்டுச் செயலி என்று அறியப்பட்டது.
  • ABHA செயலியானது அதன் பயனர்கள் தங்களது சோதனை அறிக்கைகள், மருந்துச் சீட்டுகள், கோ-வின் தடுப்பூசி சான்றிதழ்கள் போன்றவற்றை அணுகவும் பகிரவும் வழி வகை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்