TNPSC Thervupettagam

புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டம்

August 4 , 2022 1051 days 471 0
  • மின்சார அமைச்சகத்தின் முதன்மையான புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேற்கூரையில் நிறுவப்படும் சூரியசக்தி திட்டத்திற்கான ஒரு தேசிய இணையத் தளத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • விண்ணப்பங்களைப் பதிவு செய்வதில் தொடங்கி நுகர்வோருக்கு மானியம் வழங்கச் செய்வது வரை மேற்கூரையில் சூரிய மின்சக்தி உற்பத்தி கருவியை நிறுவும் ஒரு செயல்முறையை இணைய தளத்தில் கண்காணிப்பதற்கு இந்தத் தளமானது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்