புத்த நுல்லாஹ் (BUDDAH NULLAH) – பஞ்சாப்
February 24 , 2020
1914 days
614
- மாசடைந்த புத்த நுல்லாஹ் நீரோடையைச் சீரமைக்க முதல் கட்டத் திட்டமாக 650 கோடியை ஒதுக்க பஞ்சாப் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது பஞ்சாபின் மால்வா பகுதி வழியாகச் செல்லும் ஒரு பருவகால நீரோடையாகும்.
- இது லூதியானா மாவட்டத்தைக் கடந்து, சிந்து நதியின் துணை நதியான சட்லெஜ் ஆற்றில் கலக்கின்றது.

Post Views:
614