October 14 , 2025
14 hrs 0 min
29
- புத்த சாக்யமுனியின் நினைவுச் சின்னங்கள் முதன்முறையாக இந்தியாவிலிருந்து ரஷ்யாவின் கல்மிகியாவினை அடைந்தன.
- கபிலவஸ்து நினைவுச் சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த நினைவுச் சின்னங்கள் ஆனது புத்த மதத்தின் மிகவும் புனிதமான பொக்கிஷங்களில் ஒன்றாகும்.
- இந்த நினைவுச் சின்னங்கள் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 12 முதல் 18 ஆம் தேதி வரை கல்மிகியாவின் மத்திய குருலில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
- இந்தக் கண்காட்சியை இந்தியக் கலாச்சார அமைச்சகம் மற்றும் சர்வதேசப் பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
- கல்மிகியாவின் தலைநகரான எலிஸ்டா என்பது ரஷ்யாவில் உள்ள ஒரு முக்கியமான ஆன்மீக மையமாகும்.
Post Views:
29