TNPSC Thervupettagam

புத்தர் சிலை

March 11 , 2022 1265 days 557 0
  • இந்தியாவின் மிகப்பெரிய சயனநிலையில் உள்ள  புத்தர் சிலையானது புத்தகயாவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • இது புத்தர் சர்வதேச நலத்திட்ட அமைப்பினால் கட்டமைக்கப்படுகிறது.
  • இதன் நீளம் 100 அடி மற்றும் உயரம் 30 அடியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்