May 27 , 2020
1824 days
768
- இது இந்தியாவில் அசாமில் உருவாகும் ஒரு நதியாகும்.
- இது பிரம்மபுத்திரா நதியின் துணை நதியாகும்.
- இது வெள்ளம் மற்றும் அதிக வண்டல் சுமைக்குப் பெயர் பெற்றது.
- சமீபத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலிற்குப் பிறகு இதில் வெள்ளம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது.

Post Views:
768