புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான பிரத்தியேகக் கிளை
August 20 , 2022 1086 days 542 0
பாரத் ஸ்டேட் வங்கியானது புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது முதல் பிரத்தியேகக் கிளையைப் பெங்களூருவின் கோரமங்களாவில் தொடங்கி உள்ளது.
இந்தக் கிளையானது புத்தொழில் நிறுவனங்களின் ஆரம்ப நிலை முதல் பொதுப் பங்கு வழங்கீடுகள் மற்றும் இரண்டாம் நிலைப் பங்கு வழங்கீடுகள் வரையிலான பல சேவைகளை வழங்கும்.