TNPSC Thervupettagam

புனீத் சாகர் அபியான்

June 7 , 2022 1159 days 497 0
  • தேசிய மாணவர் படையானது ‘புனீத் சாகர் அபியான்’ என்ற நாடு தழுவிய முதன்மைப் பிரச்சாரத்தின் சமீபத்தியக் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது கடற்கரைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலிருந்து நெகிழிப் பொருட்கள் மற்றும் பிற கழிவுகளைச் சுத்தம் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மேலும், கடற்கரைகள் மற்றும் ஆற்றின் முகப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்