புனேவில் டுகேசியா புனென்சிஸ்
- புனேவின் பாஷன் ஏரியில் டுகேசியா புனென்சிஸ் என்ற புதிய பிளானேரியன் புழு இனம் கண்டறியப்பட்டுள்ளது.
- இது 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது புதிய பிளானேரியன் இனமாகும்.
- டுகேசியா புனென்சிஸ் குறிப்பிடத்தக்க மீளுருவாக்க திறன்களைக் கொண்டுள்ளது என்பதோடு இது 10-13 நாட்களுக்குள் மீண்டும் வளரும் திறன் கொண்டது.
- இதன் உடல் அளவு 8 மிமீ-12 மிமீ நீளம் கொண்டது.

Post Views:
16