February 6 , 2022
1228 days
511
- பீகார் மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப, புனௌரா தாம் கோயிலை சுவதேஷ் தர்ஷன் திட்டத்தின் இராமாயணச் சுற்றில் சுற்றுலா அமைச்சகம் சேர்த்துள்ளது.
- புனௌரா தாம் கோயிலானது சுற்றுலா அமைச்சகத்தின் PRASHAD திட்டத்தின் கீழ் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
- புனௌரா தாம், சீதா தேவியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

Post Views:
511