TNPSC Thervupettagam
October 30 , 2025 16 hrs 0 min 24 0
  • ரஷ்யா தனது அணுசக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் (9M730) சீர்வேக எறிகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • இந்த எறிகணையானது 15 மணி நேரத்திற்குள் 14,000 கிமீ (8,700 மைல்கள்) தொலைவு வரை பறந்தது.
  • NATO அமைப்பினால் SSC-X-9 ஸ்கைஃபால் என்றும் அழைக்கப்படும் இந்த எறிகணை கிட்டத் தட்ட வரம்பற்ற தாக்குதல் வரம்பையும் கணிக்க முடியாத பறத்தல் பாதையையும் கொண்டதாகக் கூறப்படுகிறது.
  • இந்த எறிகணை தற்போதைய அல்லது எதிர்கால எறிகணை பாதுகாப்பு அமைப்புகளையும் துளைத்து தாக்கும் திறன் கொண்டது.
  • இந்தச் சோதனையுடன் ரஷ்யாவின் நிலம், கடல் மற்றும் வான்வழி அணுசக்தித் தயார்நிலையை நிரூபிக்கும் விதமாக ஓர் அணுசக்திப் பயிற்சியும் நடைபெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்