TNPSC Thervupettagam

புரோட்டான் உமிழும் கனமான உட்கரு

June 12 , 2025 13 hrs 0 min 15 0
  • அணுக்கரு இயற்பியலாளர்கள் முதன்முறையாக அஸ்டாடினின் அரிய ஐசோடோப் என்பதின் கதிரியக்கச் சிதைவைக் கண்டறிந்துள்ளனர்.
  • அவர்கள் 188Astatine (188At) என்ற கூறின் புரோட்டான் உமிழ்வு மற்றும் அரை ஆயுளை அளவிட்டுள்ளனர்.
  • இயற்கையில் காணப்படும் மிகவும் கனமான தனிமம் அறிவியலாளர்கள் கணிக்காத வகையில் அதிக அளவில் மாற்றியமைக்கப்படலாம், அழிக்கவும் படலாம் என்பதை இது காட்டுகிறது.
  • அஸ்டாடின் (At) என்பது அணு எண் 85 மற்றும் 103 நியூட்ரான்களைக் கொண்ட ஒரு கதிரியக்க மற்றும் உப்பீனி தனிமம் ஆகும்.
  • இது தனிம வரிசை அட்டவணையில் உள்ள உப்பீனிகள் குடும்பத்தைச் சேர்ந்தது (தொகுதி 17).
  • இது அதன் குறுகிய அரை ஆயுட்காலம் காரணமாக இயற்கையாகவே குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கப் பெறுவதில்லை என்பதால் புவியில் உள்ள ஓர் அரிதான இயற்கை தனிமமமாகும்.
  • இது மிக அரிதான, கனமான மற்றும் தனிமமான அஸ்டாடினில் இருந்து புரோட்டான் உமிழ்வின் முதல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்