புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் - ஜனவரி 30
February 2 , 2022 1302 days 596 0
புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் (NTD) பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அனைவருக்கும் சமமான சுகாதாரச் சேவைகளை மேம்படுத்தச் செய்வதற்கான செயல்திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு 3வது புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் உலக NTD தினத்தின் கருத்துரு, ‘Achieving health equity to end the neglect of poverty-related diseases’ என்பதாகும்.