TNPSC Thervupettagam
December 24 , 2025 14 hrs 0 min 22 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஆனது PSR J2322-2650b என பெயரிடப்பட்ட எலுமிச்சை வடிவ புறக்கோளைக் கண்டுபிடித்துள்ளது.
  • இந்தக் கிரகம் பூமியிலிருந்து சுமார் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு மில்லி விநாடி துடிப்பண்டத்தினை/பல்சரை சுற்றி வருகிறது.
  • இது துடிப்பண்டத்திலிருந்து (வேகமாகச் சுழலும் நியூட்ரான் நட்சத்திரம்) கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தொலைவில் 7.8 மணி நேரத்தில் ஒரு சுற்றுப்பாதையை முடிக்கிறது.
  • அதன் வளிமண்டலத்தில், மிகக் குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனுடன், பிரதானமாக கார்பன் சேர்மங்கள் மற்றும் ஹீலியம் உள்ளன.
  • துடிப் பண்டத்திலிருந்து வரும் வலுவான ஈர்ப்பு அலை ஆற்றல் கிரகத்தை அதன் அசாதாரண எலுமிச்சை போன்ற வடிவத்தில் நீளச் செய்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்