TNPSC Thervupettagam

புற்றுநோய் உயிரியல் குறிப்பான்கள் குறித்த சோதனைகள்

November 14 , 2025 14 hrs 0 min 7 0
  • சர்வியர் இந்தியா நிறுவனமானது இரத்தப் புற்றுநோய் (லுகேமியா) மற்றும் பித்த நாள புற்றுநோய்க்கான மலிவு விலையிலான உயிரியல் குறிப்பான்கள் சோதனை முன்னெடுப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மூலக்கூறு சோதனைக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக என்று மெட்ஜெனோம் மற்றும் ஸ்ட்ராண்ட் லைஃப் சயின்சஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முன்னெடுப்பு தொடங்கப் பட்டது.
  • இந்தியா முழுவதும் மானிய விலையில் சோதனைகளுடன் கடுமையான மைலாய்டு லுகேமியா (AML) மற்றும் சோலாஞ்சியோகார்சினோமா (CCA) ஆகியவற்றின் மீது இது கவனம் செலுத்தியது.
  • அரசுத் துறைக்கு இலவச ஐசோசிட்ரேட் டீஹைட்ரோஜினேஸ் 1 (IDH1) மற்றும் ஐசோசிட்ரேட் டீஹைட்ரோஜினேஸ் 2 (IDH2) பிறழ்வு சோதனை வழங்கப்பட்டது.
  • ஆரம்பகால நோயறிதலை ஆதரிப்பதையும் துல்லியமான புற்றுநோய்ப் பராமரிப்பை விரிவுபடுத்துவதையும் இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்