TNPSC Thervupettagam

புற்றுநோய் பதிவுகள் மீதான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அறிக்கை

September 30 , 2021 1391 days 524 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது சமீபத்தில் ‘இந்தியாவில் புற்றுநோய் பதிவுகளின் மருத்துவ சுயவிவரம்: மருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய்  பதிவுகளின் அறிக்கை 2021’ என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இந்தியாவில் புற்றுநோய் பதிவுகள் குறித்தத் தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
  • இது பெங்களூருவிலுள்ள ICMR – தேசிய நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சி  மையத்தினால் தயாரிக்கப் பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, 2012 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் மொத்தம் 6.10 லட்சம் புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.
  • இதில், ஆண்களில் 52.4 சதவீதமும், பெண்களில் 47.6 சதவீதமும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்