TNPSC Thervupettagam

புலிகள் கணக்கெடுப்பு 2026

November 11 , 2025 8 days 21 0
  • உலகின் மிகப்பெரிய வனவிலங்குக் கணக்கெடுப்பான 2026 ஆம் ஆண்டு அகில இந்தியப் புலிகள் கணக்கெடுப்பிற்கான (AITE) தயாரிப்புகளை இந்தியா தொடங்கி ள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் கடைசி கணக்கெடுப்பில் 3,682 புலிகள் பதிவாகியுள்ளன என்பதோடு இது உலகளாவிய வனப் புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் 563 புலிகள் பதிவு செய்யப்பட்டதுடன் இந்திய மாநிலங்களில் கர்நாடகா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்தக் கணக்கெடுப்பு 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுமார் 400,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான காடுகளில் மூன்று கட்டங்களாக நடைபெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்