TNPSC Thervupettagam
August 28 , 2022 1083 days 633 0
  • வங்காள தேசத்தினைச் சேர்ந்த ஃபஹ்மிதா அசிம் 2022 ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • விரிவான அறிக்கை வழங்கீடு மற்றும் விளக்கப் படம் என்றப் பிரிவின் கீழ் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
  • உய்குர்களின் மீதான சீனாவின் அடக்குமுறை குறித்து நியூயார்க்கில் வெளியிடப் படும் இன்சைடர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கைக்காக இந்த விருதிற்குத் தேர்ந்து எடுக்கப்பட்ட அந்தோணி டெல் கோல், ஜோஷ் ஆடம்ஸ் மற்றும் வால்ட் ஹிக்கி உள்ளிட்ட நான்குப் பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • ‘I escaped a Chinese internment Camp’ என்றப் படைப்பில் ஃபஹ்மிதா அசிமின் விளக்கப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்