TNPSC Thervupettagam

புல் களஞ்சியம்

November 19 , 2021 1346 days 701 0
  • 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் 'புல் களஞ்சியம்' அல்லது 'ஜெர்ம்ப்ளாஸ்ம் (மூலவுரு) வளங்காப்பு மையம் 'உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் ராணிகேட் என்னுமிடத்தில் திறக்கப்பட்டது.
  • இந்தக் களஞ்சியத்திற்கு மத்திய அரசின் CAMPA (காடு வளர்ப்பு இழப்பீட்டு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம்) திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
  • புல் வகைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்  இது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்