TNPSC Thervupettagam

புளூட்டோவுக்கு அப்பால் பிளாஸ்மா - வாயேஜர் 1

June 22 , 2025 11 days 53 0
  • நாசாவின் வாயேஜர் 1 என்ற ஒரு விண்கலம் ஆனது சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்பு பகுதியில் (ஹீலியோபாஸ்) அதிகளவில் வெப்பமடைந்த பிளாஸ்மா மீதான ஒரு பரப்பினைக் கண்டறிந்தது.
  • இந்த பிளாஸ்மா வியக்கத்தக்க வகையில் 30,000 முதல் 50,000 கெல்வின் வரை வெப்பப் படுத்தப் பட்டுள்ளது.
  • இதில் ஹீலியோபாஸ் என்பது ஹீலியோஸ்பியர் எனப்படும் சூரியனின் பாதுகாப்புக் குமிழியின் வெளிப்புற விளிம்பை வரையறுக்கிறது.
  • இங்கு சூரியனின் ஒரு தாக்கமானது சுமார் 24 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் முடிவடையும் எல்லையாக ஹீலியோபாஸ் உள்ளது.
  • 1977 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர் 1 விண்கலமானது, விண்வெளியில் பயணித்து 2012 ஆம் ஆண்டில் சூரிய மண்டலத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள விண்வெளியில் நுழைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்