TNPSC Thervupettagam
December 26 , 2025 13 days 99 0
  • இஸ்ரோ நிறுவனம், LVM3 ஏவு வாகனத்தினைப் (GSLV-MK III) பயன்படுத்தி ப்ளூபேர்ட் பிளாக்-2 என்ற ஒரு புதிய முக்கியத்துவம் வாய்ந்த கலத்தினை புவி தாழ்மட்டச் சுற்றுப் பாதையில் (LEO) நிலை நிறுத்துவதற்காக விண்ணில் ஏவியது.
  • இது அமெரிக்காவின் AST ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் 6,100 கிலோகிராம் எடை உள்ள மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக் கோளைச் சுமந்து செல்கிறது.
  • இந்த ஏவுதல் என்பது அதன் அளவை முன்னிலைப்படுத்தும் விதமாக 'பாகுபலி' என்று பிரபலமாக விவரிக்கப்படுகிறது.
  • இது இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட, AST ஸ்பேஸ்மொபைல் இன்க் நிறுவனத்தின் இது வரை இல்லாத மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும்.
  • எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு எதிராகப் போட்டியிட நிறுவனத்திற்கு உதவும் தொடர்ச்சியான நிலை நிறுத்தல்களில் இது முதன்மையானது ஆகும்.
  • முந்தைய மிகப்பெரிய செயற்கைக் கோள் ஆனது, புவி ஒத்திசைவுப் பாதை மாற்றச் சுற்றுப் பாதையில் (GTO) இஸ்ரோவால் ஏவப்பட்ட LVM3-M5 தகவல் தொடர்பு செயற்கைக் கோள் 03 ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்