TNPSC Thervupettagam

புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளின் தாக்கம்

May 4 , 2024 14 days 96 0
  • புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வினை மேற் கொள்வதற்கு சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திற்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (NABARD) அனுமதி அளித்துள்ளது.
  • இந்தக் குறிப்பிட்ட ஆய்வானது, பல ஆண்டுகளாக புவிசார் குறியீடுகளால் கை வினைஞர்கள் / தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட பெரு நன்மைகள் குறித்து பகுப்பாய்வு செய்ய NABARD வங்கிக்கு உதவும்.
  • இன்றைய நிலவரப்படி, NABARD வங்கியின் ஆதரவினைப் பெற்ற 144 தயாரிப்புகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
  • NABARD வங்கியின் ஆதரவுடன் புவிசார் குறியீட்டினைப் பெற்ற முதல் தயாரிப்பு, தெலுங்கானாவைச் சேர்ந்த போச்சம்பள்ளி இகாட் (புடவை) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்