TNPSC Thervupettagam

புவிசார் குறியீடுகள்

October 10 , 2021 1366 days 969 0
  • 51 புதிய பொருட்களுக்குச் சென்னை பதிவகத்தினால் புவிசார் குறியீடு வழங்கப் பட்டது.
  • அவை ஜெர்மன் பியர் (முன்செனர் பியர்), இத்தாலிய வெய்ன்டு புளூ சீஸ் (கோர்கோன்சோலா - gorgonzola), கிரேக்கத்தினைச் சேர்ந்த தாவர பிசின் (சியோஸ் மஸ்திஹா - Chios Mastiha) மற்றும் செக் குடியரசு நாட்டின் பல்வேறு வகை விதைக் கூடுகள் (ஐடெக்கி க்மெல் - zatecky chmel) ஆகியனவாகும்.
  • தமிழ்நாட்டில் 5 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அவை கன்னியாகுமரி கிராம்பு, தஞ்சாவூர், நெட்டி வேலைப்பாடுகள், கருப்பூர் கலம்காரி ஓவியங்கள் மற்றும் அரும்பாவூர்+கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளின் மரச் செதுக்கு வேலைப்பாடுகள் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்