புவியிடச் சுய-சான்றளிப்புத் தளம்
June 14 , 2022
1069 days
451
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, "புவியிடச் சுய-சான்றளிப்புத் தளத்தினை" தொடங்கியது.
- தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவியிட வழிகாட்டுதல்களின் விதிமுறைகளைக் கடைபிடிக்கச் செய்வதை இது கண்காணிக்கும்.
- இந்தியாவில் புவிசார் தொழில்துறையைத் தாராளமயமாக்குவதற்கு இது ஒரு குறிப்பிடத் தக்க நடவடிக்கையாகும்.

Post Views:
451