பூஜ்ஜிய உமிழ்வு தினம் – செப்டம்பர் 21
September 21 , 2021
1420 days
650
- வளிமண்டலத்திலிருந்து கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்கு உதவுவதற்காக வேண்டி இத்தினமானது தொடங்கப்பட்டது.
- இது புதைபடிவ எரிபொருட்களுக்குப் பதிலாக புதுப்பிக்கத் தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான தினமாகும்.
- 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Giving our planet a day off a year” என்பதாகும்.

Post Views:
650