பூடானின் உயரிய குடிமை விருது
December 19 , 2021
1235 days
564
- பூடான் அரசு தனது உயரியக் குடிமை விருதான நகடாக் பெல்கி கோர்லோ விருதினை பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
- பூடானின் பிரதமர் லோட்டாய் செரிங் பூடானின் உயரிய விருதிற்கு பிரதமர் மோடி அவர்களின் பெயரை அறிவித்தார்.
- பூடான் அரசுடன் இந்தியா நட்புறவுடன் நடந்து கொண்டதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- இது பல்வேறு அரசுகளினால் மோடிக்கு வழங்கப் பட்ட 10வது சர்வதேச விருதாகும்.

Post Views:
564