December 14 , 2025
4 days
13
- நிலப்பிரச்சனைகளை விரைவாக தீர்ப்பதற்காக பீகார் மாநில அரசானது, 'பூமி சுதார் சாம்வாத்' திட்டத்தைத் தொடங்க உள்ளது.
- மக்கள் தங்கள் நில ஆவணங்களை உடனடி உதவிக்காக முதலில் பாட்னாவிலும் பின்னர் லக்கிசராய்விலும் காட்டலாம்.
- 'உதான் தஸ்தா' என்ற சிறப்புக் குழு நிலம் தொடர்பான மோசடிகளைச் சரிபார்த்து அவற்றை நிறுத்தும்.
- சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பிரச்சாரம் மார்ச் மாதத்தில் தொடங்கும்.
- இந்தத் திட்டமானது நில நிர்வாகத்தை மேம்படுத்துவதையும், பொதுமக்களுக்கு இந்த அமைப்பை மிகவும் வெளிப்படையானதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Post Views:
13