TNPSC Thervupettagam

பூமியின் காந்தப்புலத்திற்கான மிகப் பழமையான சான்று

May 5 , 2024 14 days 95 0
  • பூமியின் ஆரம்பகாலக் காந்தப்புலத்தின் பழமையான எச்சங்களைக் கொண்டுள்ளப் பழங்காலப் பாறைகளைக் கிரீன்லாந்தில் புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பாறைகள் சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும், குறைந்த பட்சம் 15 மைக்ரோ டெஸ்லா வலிமை கொண்ட காந்தப்புலத்தின் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தனர்.
  • பழமையான காந்தப் புலம் இன்று பூமியின் காந்தப்புலத்தின் அளவை ஒத்துள்ளது.
  • முந்தைய ஆய்வுகள் பூமியில் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான காந்தப் புலத்திற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன.
  • இந்தப் புதிய ஆய்வானது காந்தப்புலத்தின் காலக் கட்டத்தினை மேலும் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்