TNPSC Thervupettagam

பூமியின் சுழற்சி தினம் 2026 – ஜனவரி 08

January 10 , 2026 10 days 33 0
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்ற பூமியின் சுழற்சி தினமானது லியோன் ஃபூக்கோவின் ஊசல் அலைவு இயக்கத்தின் செயல்விளக்கத்தின் (1851) 175 ஆம் ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்பதை சோதனை ரீதியாக நிரூபித்தப் பிரெஞ்சு இயற்பியலாளர் லியோன் ஃபூக்கோவை இந்த நாள் நினைவு கூர்கிறது.
  • பூமியின் சுழற்சியை அதன் மாறிவரும் அலைவு திசையின் மூலம் காட்டுவதற்காக, நீண்ட தொங்க விடப்பட்ட ஈயப் பந்தான ஃபூக்கோவின் ஊசலை அவர் பயன்படுத்தினார்.
  • பூமி சுமார் 24 மணி நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது என்பதோடு இது பகல் மற்றும் இரவை உருவாக்குகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பு வானியல், வானிலை முறைகள் மற்றும் பெருங்கடல் நீரோட்டங்கள் பற்றிய அறிவியல் புரிதலை மேம்படுத்த உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்