பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு
November 29 , 2021
1381 days
645
- குடியரசுத் துணைத் தலைவர் 24வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டினை தொடங்கி வைத்தார்.
- ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் காணொலி வாயிலாக இந்த மாநாட்டில் பங்கேற்றார்.
- பெங்களூருவில் மிக விரைவிலேயே ஆஸ்திரேலியா தனது தூதரகத்தை அமைக்கும் என்றும அவர் அறிவித்தார்.

Post Views:
645