பெங்களூருவில் மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட ஒலி
May 23 , 2020
1828 days
851
- ஒலி அதிகரிப்பானது ஒரு பொருள் காற்றில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் செல்லும் போது நிகழ்கின்றது. அப்பொழுது இது அதிர்வு அலைகளை உருவாக்குகின்றது.
- ஒரு விமானம் குறைந்த உயரத்தில் பறந்தால், அதன் மூலம் ஏற்படும் ஒலி அதிகரிப்பானது நிலநடுக்கம் மற்றும் கண்ணாடி உடைதல் போன்ற அதிர்வுகளுக்கு வழிவகுக்கும்.
Post Views:
851