பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் FASTag வழங்குதல்
January 9 , 2019 2328 days 821 0
இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI – National Highways Authority India) ஆணையத்தால் ஊக்குவிக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை மேலாண்மை லிமிடெட் (Indian Highways Management Company Ltd-IHMCL) நிறுவனமானது அரசு நடத்தும் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுடன் (IOCL, BPCL மற்றும் HPCL) புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.
இது இந்தியா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் FASTag கிடைப்பதை உறுதி செய்யும்.
IHMCL ஆனது 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் FASTag என்னும் பெயரில் தேசிய மின்னணு சுங்கவரி வசூலிப்புத் திட்டத்தைத் தொடங்கியது.