TNPSC Thervupettagam

பெண் சிசுக் கொலை

April 24 , 2019 2277 days 912 0
  • சிங்கப்பூரில் உள்ள ஆய்வாளர்கள் குழுவால் உலக மக்கள்தொகையின் போக்கு மீதான ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
  • இந்த அறிக்கையானது தேசிய அறிவியல் அகாடமியின் முயற்சியில் வெளியிடப்பட்டது.
  • இந்த ஆய்வானது தேர்ந்தெடுக்கப்பட்ட பாலின கருக்கலைப்பு காரணமாக உலகமெங்கிலும் குறைந்தபட்சம் 23 மில்லியன் பெண் குழந்தைகள் காணாமல் போய் உள்ளதாக கண்டறிந்துள்ளது.
  • காணமல் போனவர்களில் பெரும்பான்மையினோர் சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பெண்களாவர்.
  • காணாமல் போன பெண்கள் என்றழைக்கப்படுபவர்களில் தோராயமாக 10.6 மில்லியன் பேர் இந்தியாவையும் 11.9 மில்லியன் பேர் சீனாவையும் சேர்ந்தவர்கள்.
  • சீனாவின் ஒரு “குடும்பம் ஒரு குழந்தை கொள்கை” மற்றும் ஆண் குழந்தைகள் மீதான விருப்பம் ஆகியவை இந்தச் சிக்கலை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்