பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம்
September 2 , 2025
22 days
76
- உத்தரகாண்ட், திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் போன்ற பல உயர் நீதிமன்றங்களில் தற்போது பெண் நீதிபதிகள் இல்லை.
- நாடு முழுவதும் சுமார் 1,100 அங்கீகரிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகள் உள்ளன.
- அதில், கிட்டத்தட்ட 670 ஆண்கள் பணியாற்றுகின்றனர் ஆனால் 103 பெண்கள் மட்டுமே அதில் பணியாற்றுகின்றனர் என்பதோடு மீதமுள்ள பதவிகள் காலியாக உள்ளன.
- 2021 ஆம் ஆண்டு முதல், உச்ச நீதிமன்றத்தில் எந்தப் பெண் நீதிபதியும் நியமிக்கப் படவில்லை.
- தற்போது, உச்ச நீதிமன்ற அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே பணியாற்றுகிறார்.
Post Views:
76