TNPSC Thervupettagam

பெண் விஞ்ஞானிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கான உதவி எண்

March 10 , 2020 1983 days 618 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன் மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோருக்காக ஒரு உதவி எண்ணை வெளியிட்டுள்ளார்.
  • இது அமைச்சகத்தின் திட்டங்கள் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்கு விடை அளித்து உதவ இருக்கின்றது.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கான தகுதிகள் அல்லது பிற தேவைகள் பற்றிய தகவல்களையும் இவர்கள் பெற இருக்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்