TNPSC Thervupettagam

பெண்களின் கடன் சந்தை குறித்த அறிக்கை

April 11 , 2026 15 hrs 0 min 36 0
  • நிதி ஆயோக், "From Borrowers to Builders: Women and India’s Evolving Credit Market" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • ஒட்டு மொத்தக் கடன் சந்தையில் பெண்களின் பங்கு ₹76 லட்சம் கோடியாக உள்ள நிலையில் இது மொத்தக் கடன் அளவீட்டில் 26% ஆகும்.
  • 2017-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டிற்குள் பெண்களின் கடன் அளவு 4.8 மடங்கு அதிகரித்துள்ளது அவர்களின் நிதிப் பங்களிப்பின் வளர்ச்சியைக் காட்டுகிறது.
  • பெண்கள் மத்தியில் கடன் பெறுபவர்களின் விகிதம் 2017-ஆம் ஆண்டில் 19%-ஆக இருந்து 2025-ஆம் ஆண்டில் 36%-ஆக உயர்ந்துள்ளது.
  • தொழில் கடன்களில் வளர்ச்சி வலுவாக உள்ள நிலையில் பெண் கடன் வாங்குபவர்கள் அதிகளவில் சில்லறை மற்றும் வணிகக் கடன்களுக்கு மாறி வருகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்