மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பெண்களின் நிலை மீதான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 66வது கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்த ஆணையமானது பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவே வேண்டி பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட ஒரு முதன்மையான, உலகளாவிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
1946 ஆம் ஆண்டு ஜுன் 21 அன்று நிறுவப்பட்ட இந்த ஆணையமானது பொருளாதாரம் மற்றும் சமூகச் சபையின் (Economic and Social Council) செயல்பாட்டு ஆணையமாகும்.