பெண்களின் வரலாறு குறித்த மாதம் – 2021
March 5 , 2021
1535 days
494
- பெண்களின் வரலாறு குறித்த மாதமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் (மார்ச் 1 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை) அனுசரிக்கப்படுகின்றது.
- இந்த மாதத்தின் முக்கிய நோக்கம் வரலாற்றில் பெண்களின் மிக முக்கியப் பங்கை கௌரவிப்பதும் அவர்களின் பரந்த அளவிலான சாதனைகளைக் கொண்டாடுவதும் ஆகும்.
- இது 1987 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தில் அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
494