TNPSC Thervupettagam

பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயது

December 19 , 2021 1229 days 524 0
  • பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 வயதாக உயர்த்துவதற்கான ஒரு முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும் உள்ளது.
  • இதனை நடைமுறைப் படுத்துவதற்காக வேண்டி குழந்தை திருமண தடைச் சட்டம் 2006, சிறப்புத் திருமணச் சட்டம் 1954 மற்றும் இந்து திருமணச் சட்டம் 1955 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்