பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம் – நவம்பர் 25
November 27 , 2021 1409 days 468 0
உலகெங்கிலும் உள்ள பெண்கள் எவ்வாறு பல்வேறு விதமான வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றியும் பெரும்பாலும் மறைக்கப்படும் இந்தப் பிரச்சினையின் உண்மைத் தன்மை பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Orange the World: End Violence against Women Now!”.” என்பதாகும்.