பெண்களுக்குப் புதிய பொது விநியோக முறை கடைகள்
October 5 , 2020
1687 days
755
- புதிய பொது விநியோக முறை கடைகளில் 30 சதவீதத்தைப் பெண்களுக்கு வழங்க ராஜஸ்தான் அரசானது முடிவு செய்துள்ளது.
- மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு வேண்டி இது முதலமைச்சர் அசோக் கெஹலாட் அவர்களால் முடிவு செய்யப் பட்டுள்ளது.
- “சஹியோக் எவம் உபர் யோஜ்னா” என்ற திட்டத்திற்கு ரூ. 11 கோடி என்ற அளவில் கூடுதல் நிதியை ஒதுக்குவதற்கு அம்மாநில அரசானது ஒப்புதல் அளித்து உள்ளது.
- இந்த திட்டத்தில், மகளின் திருமணம் மற்றும் தகுதியான குடும்பங்களுக்கு உதவி ஆகியவற்றிற்காக நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
Post Views:
755