பெண்கள் சமத்துவ தினம் - ஆகஸ்ட் 26
August 27 , 2022
1037 days
444
- 1920 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியலமைப்பின் மீதான 19வது திருத்தத்தை ஏற்றுக் கொண்டதன் நினைவாக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
- இது பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது.
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Hard Won… Not Done" என்பதாகும்.

Post Views:
444