பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு (WTA) கோப்பையின் இறுதிப் போட்டி
November 1 , 2018 2380 days 726 0
சிங்கப்பூரில் நடைபெற்ற WTA (Women's Tennis Association) இறுதிப் போட்டியில் எலினா விட்டோலினா தனது விளையாட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய பட்டத்தைக் கைப்பற்றி WTA பைனல்ஸ் டிராபியில் வெற்றி பெற்ற முதல் உக்ரைனிய ஆட்டக்காரராக உருவெடுத்துள்ளார்.
இவர் 2017ம் ஆண்டின் அமெரிக்க ஓபன் சாம்பியனான ஸ்லோனே ஸ்டீபன்ஸை வீழ்த்தி இப்பட்டத்தை வென்றார்.
2013-ல் செரினா வில்லியம்ஸ்க்குப் பிறகு தோல்வியுறாமல் WTA இறுதிப் போட்டிக்கு சென்ற முதல் ஆட்டக்காரர் இவரேயாவார்.