TNPSC Thervupettagam

பெதியா டிப்ருகர்ஹென்சிஸ்

July 11 , 2025 4 days 30 0
  • அசாமின் திப்ருகர் அருகே பிரம்மபுத்ரா நதியில் பெதியா டிப்ருகர்ஹென்சிஸ் எனும் ஒரு புதிய வகை நன்னீர் வாழ் மீன் இனமானது அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • அசாமில் உள்ள திப்ருகர் மாவட்டத்தில் அது கண்டறியப்பட்டதன் காரணமாக இந்த மீன் இனத்திற்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த இனமானது சைப்ரினிடே குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இந்த மீன் இனமானது, உடலில் சற்று மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கி நீண்டுள்ள அதன் வால் அருகே அமைந்துள்ள ஒரு தனித்துவமான கருப்புப் புள்ளியால் வகைப் படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்