பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சிக்காக தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் படகுகள்
February 15 , 2019 2335 days 805 0
பெருங்கடல் மேற்பரப்பு வாகனமாக தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் “ரோபோ போட்” என்பதை பெருங்கடல் தொழில் நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.
இது பெருங்கடல் மற்றும் வளிமண்டல உணர்விகளுடன் பொருத்தப்பட்டிருக்கின்றது.
மிகப்பெரிய பனிப்பாறைகள், குறுகிய நீர்வழித்தடங்கள் மற்றும் முகத்துவாரங்களுக்கு மிக அருகில் இருக்கும்
பெருங்கடலின் அளவுருக்களை அளவிட தொலைதூர இடத்திலிருந்து இந்த 10 x 2 அடி அளவுடைய படகை இயக்க முடியும்.