TNPSC Thervupettagam

பெருநிறுவன ஆராய்ச்சி மையம்

January 17 , 2026 5 days 54 0
  • கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது, ராசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (IIT) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • IIT மதராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் ஒரு பெரு நிறுவன ஆராய்ச்சி மையத்தை அமைப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
  • IIT மதராஸ் உலக ஆராய்ச்சி அறக்கட்டளையின் தொடக்க விழாவின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • இந்த மையம் விவசாயம், நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட வேளாண் தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சியை ஆதரிக்கும்.
  • இந்தக் கூட்டாண்மை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் IIT மதராஸின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு வசதிகளைப் பயன்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்