TNPSC Thervupettagam

பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை உச்சி மாநாடு 2025

November 2 , 2025 3 days 32 0
  • மூன்றாவது பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை (BGD) உச்சி மாநாடு ஆனது பெர்லினில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, “Shifting Power, Shaping Prosperity” என்பதாகும்.
  • உலகளாவிய வளர்ச்சி, சமத்துவம் மற்றும் உறுதித்தன்மையை மேம்படுத்துவதற்காக பல் முனைய உலகத்தை நோக்கிய மாற்றத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்வதே இந்த உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நிபுணர் லார்ஸ்-ஹென்ட்ரிக் ரோல்லரால் நிறுவப் பட்டது.
  • பெர்லின் உலகளாவியப் பேச்சுவார்த்தை ஆனது வணிகம், கொள்கை மற்றும் ஆராய்ச்சி முழுவதும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய தளமாகச் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்